ரொம்ப நாள் கழிச்சு என் ப்ளாக் பக்கம் எட்டி பார்கிறேன்... சும்மா ஒரு டைம் பாஸ் தான் . ஆனாலும் என்னை நினத்தால் எனக்கே பெருமையா தான் இருக்கு.
விவேக் காமெடி ஒன்னு இருக்கு.. "ஆளே இல்லாத கடைல யாருக்குடா டீ ஆத்துற? உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா". அது தான் நியாபகம் வருது...
யாருமே படிக்காத ஒரு ப்ளோக ஒத்த ஆளா எப்படி கட்டி காப்பாத்திட்டு வரேன் பாருங்க. என்னே என் கடமை உணர்ச்சி!!!! புல்லரிகல ?